Monday 17 November 2014

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் கணக்காளர் பணி

ராஜஸ்தான் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை கணக்காளர், தாசில் ரெவன்யூ அக்கவுண்டன்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 3,653
பணி: இளநிலை கணக்காளர் -3,497
தாசில் ரெவன்யூ அக்கவுண்டன்ட் - 156
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டப்படிப்புடன் சி.ஏ, ஐசிடபிள்யூஏ, கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://rpsc.rajasthan.gov.in/_311014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment