Sunday 9 November 2014

தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் அதிகாரி பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள 39 அதிகாரி பணியிடங்களுக்கு 'டெபுடேசன்' அடிப்படையில் தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், சுயேச்சை அதிகாரம் பெற்ற கல்வி நிறுவன ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: ஆலோசகர் நிலை
காலியிடங்கள்: 1 - 3
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000.

பணி: இயக்குநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.8,700.

பணி: துணை இயக்குநர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.

பணி: உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.

பணி: உதவி சட்ட ஆலோசகர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.


பணி: சிஸ்டம் அனலிசிஸட்/ புரோகிராமர்:
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: தனி செயலாளர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: அக்கவுன்டென்ட்/ ஆபீஸ் சூப்பிரடென்டெண்ட் கம் அக்கவுன்டென்ட்:
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: தனி உதவியாளர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: அப்பர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன் அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aicte-india.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2014.

No comments:

Post a Comment