Saturday 22 November 2014

தேசிய கடலோர மேலாண்மை மையத்தில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் National Centre for Sustainable Coastal Management-ல் நடைபெறவுள்ள திட்ட பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விளம்பர எண்: P5/2014
கால அளவு: அனைத்து பணிகளுக்கும் 6 மாதங்கள்.

பணி: Project Associate
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.30000
தகுதி: அறிவியல், ஹூயூமான்ட்டீஸ் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Project Fellow
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அறிவியல், ஹூயூமானிட்டீஸ் பிரிவில் முதுகலை படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப படிப்புடன்இரண்டு வருடம் ஆராய்ச்சி, கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

பணி: Junior Project Fellow
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: அறிவியல், ஹூயூமானிட்டீஸ் பிரிவில் முதுகலை படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Project Assistant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: பட்டயம், பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Field/Lab Asst./Multi task staff
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு சென்னை மற்றும் அந்தமானில் நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை:
National Centre for Sustainable Coastal Management (Ministry Of Environment, Korest & Climate Change, Govt.of India)
Koodal Building, Anna University, Guindy, Chennai - 600025.
 தேதி: 28.11.2014 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும்.


PORT BLAIR:
Department of Ocean Studies & Marine Biology, Pondicherry University, Brookshabad Campus, Chakkargaon,Port Blair - 744112, Andamans.
தேதி: 25.11.2014 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
மேற்கண்ட ஏதாவதொரு மையங்களில் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். வரும்போது அசல் சான்றிதழ் மற்றும் சுயசான்று செய்யப்பட்ட நகல் சான்றிதழ்கள் விண்ணப்பப்படிவத்துடன் கொண்டு வரவேண்டும்.

No comments:

Post a Comment