Tuesday 11 November 2014

MPCZ நிறுவனத்தில் துணை மேலாளர் பணி

அரசு நிறுவனமான Madhya Pradesh Madhya Kshetra Vidyut Vitaran Company Limited (MPCZ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Madhya Pradesh Madhya Kshetra Vidyut Vitaran Company Limited (MPCZ)
பணி:  Deputy General Manager
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 26 - 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  55 சதவிகித மதிப்பெண்களுடன்  MBA அல்லது PGDBM முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.mpcz.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும், விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mpcz.co.in/ShowProperty/UCMRepository/Contribution%20Folders/Bhopal/PDF/Careers/Recruitment2014/Backlog%20Vaccancy/DGM_Fin_HR_adv.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment