Follow by Email

Monday, 1 December 2014

கோவை டைடல் பூங்காவில் ஸ்டெனோ மற்றும் ஓட்டுநர் பணி

கோவையில் செயல்பட்டு வரும் டைடல் பூங்காவில் காலியாக உள்ள ஸ்டெனோ மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Steno-cum-Typist
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் உயர்நிலையும் சுருக்கெழுத்தில் கீழ்நிலையில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தால் விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 01.12.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400

பணி: Office Assistant-cum-Driver
தகுதி: +2 தேர்ச்சியுடன் இலகுநரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tidelparkcoimbatore.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers