Wednesday 10 December 2014

சிண்டிகேட் வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Corrigendum of Advertisement No.PD/HRDD/REC/02/2014
தேதி: 25.11.2014
பணி: Security Officer (Grade-II)
மொத்த காலியிடங்கள்: 21
வயதுவரம்பு: 35க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.12.2014 - 18.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.syndicate bank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment