Follow by Email

Sunday, 21 December 2014

புதுச்சேரி காவல் துறையில் பெண் காவலர் பணி

பதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 100 பெண் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
காலியிடங்கள்: 100
பணி: Police Constable (Women)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000 மற்றும் இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 30.11.2014 தேதியின்படி 18 - 22க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதிகள் விவரம்:
உயரம்: 154 செ.மீட்டர்
எடை: 45 கிலோ
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2014
ஆன்லைனி விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Superintendent of Police (HQ),
No:2, Dumas Street, Puducherry.

Google+ Followers