Thursday 4 December 2014

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

ஐடிஐ முடித்தவர்களுக்கு கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) நிறுவனத்தில் காலியாக குரூப் டி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Konkan Railway Corporation Limited (KRCL)
பணியிடம்: மகாராஷ்டிரா
காலியிடங்கள்: 50
பணி: குரூப் டி
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1800
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://konkanrailway.com/english/wp-content/uploads/2014/11/Notificattion_GroupD32.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment