Sunday 7 December 2014

நேஷனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் நேஷனல் மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 8 சீனியர் மேலாளர், துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 12/2014
பணி: சீனியர் மேலாளர்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் எம்பிஏ அல்லது PG டிப்ளமோ முடித்திருகக் வேண்டும்.
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.43,200 - 58,000

பணி: துணை பொது மேலாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.43200 - 66000
தகுதி: 2 வருட முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொழிலாளர் நலம், சமூகவியல், சமூக சேவை, பெர்சனல் மேனேஜ்மெண்ட் அல்லது பெர்சனல் மேனேஜ்மெண்ட் பிரிவில் எம்பி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 52க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nmdc.co.in/Careers/Handlers/DownloadAppForm.ashx?ID=49 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.sarkarinaukrisarch.in/links/nov14/NMDC_Employment_Ad_25x38.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment