Follow by Email

Monday, 15 December 2014

கர்நாடக விகாஸ் கிராம வங்கியில் அதிகாரி பணி

கர்நாடக மாநிலம் தார்வாட் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கர்நாடக விகாஸ் கிராம வங்கியில் (KVGB) காலியாக உள்ள 1126 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கர்நாடக விகாஸ் கிராமின் வங்கி
பணியிடம்: தார்வாட், கர்நாடகா.
காலியிடங்கள்: 1126
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officers Scale III – 12
2. Officers Scale II – 114
3. Officers Scale I – 318
4. Office Assistants (Multipurpose) – 682
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளூர் மொழி மற்றும் கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
http://www.kvgbank.com என்ற வங்கியின்  இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.1014
மேலும் எழுத்து விவரங்கள், சம்பளம், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.kvgbank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers