Tuesday 2 December 2014

எஸ்பிஐ வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி

பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் 6425
பணி: கிளார்க்
துணை வங்கிகளின் காலியிடங்கள் விவரம்:
1. SBM - 725
2. Faso Films - 596
3. SBT - 1300
4. SBB & J - 1000
5. SBH - 2200
தகுதிகள்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1986 - 01.12.1994 தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD/XS பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 7200. - 19,300
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.012.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 2015 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment