Thursday 4 December 2014

கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறியாளர் பணி

கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம்த்தில் காலியாக உள்ள 56 Assistant Engineer, Assistant Scientist and Junior Scientist Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 56
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Assistant Engineer - 13
தகுதி: சிவில், வேதியியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20.740. - 36.140
2. Assistant Scientist - 06
சம்பளம்: மாதம் ரூ.20.740. - 36.140
3. Junior Scientific Assistant - 37
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10480 - 18.300
வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://lbscentre.in/pcbrecruitment/downloads/Notification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.12.2014

No comments:

Post a Comment