Thursday 11 December 2014

கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இரண்டாம் பிரிவு உதவியாளர் பணி

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட 47 இரண்டாம் பிரிவு உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2014
மொத்த காலியிடங்கள்: 47
பணி: SECOND DIVISION ASSISTANT
சம்பளம்: மாதம் ரூ.11600 - 21000
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. SC,ST,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/SDANotification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment