Follow by Email

Wednesday, 3 December 2014

கேரள உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணி

கேரள உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Recruitment No:16/2014
பணி: Assistant
காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.13,900 - 24,040
வயதுவரம்பு: பொது பிரிவினர் 02.01.1978 - 01.01.1996க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 02.01.1975க்கும் - 01.01.1996க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் 02.01.1973 - 01.01.1996க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.310. இதனை எஸ்பிஐ வங்கியின் செலுத்த வேண்டும். இதற்கான செல்லானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 10.12.2014
விண்ணப்பிக்கும் முறை: www.hckrecruitment.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hckrecruitment.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers