Friday 5 December 2014

பத்தாம் வகுப்பு, ஐடிஐ தகுதிக்கு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்கில்டு ஸ்டாப்
காலியிடங்கள்: 15
வயது வரம்பு: 07.12.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
பணி இடம்: IISR, Lucknow.

பணி: ஸ்கில்டு ஸ்டாப்
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 07.12.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்பம் குறித்த அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி இடம்: IISR, Regional Research Centre, Motipur (Bihar).
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ICAR UnitIISR, Lucknow என்ற பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Indian Institute of Sugarcane Research,
Raebarelli Road,
P.O: Dllkusha,
LUCKNOW 226002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.12.2014.

No comments:

Post a Comment