Friday 12 December 2014

இந்திய ரயில்வேயில் பல்வேறு பணி

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 951 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 04/2014
மொத்த காலியிடங்கள்: 951
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Staff Nurse - 438
வயதுவரம்பு: 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
2. Health & Malaria Inspector Gr.III - 227
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
3. Pharmacist-III - 168
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
4. ECG Technician - 06
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
5. Radiographer - 25
வயதுவரம்பு: 19 - 33க்குள் இருக்க வேண்டும்.
6. Lab Assistant Gr.II - 26
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
7. Lab Superintendent Gr.III - 31
காலியிடங்கள்: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
8. Haemo Dialysis Technician - 01
வயதுவரம்பு: 20 - 33க்குள் இருக்க வேண்டும்.
9. Cardiology Technician - 04
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
10. Audiologist-cum-Speech Therapist - 01
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
11. Physiotherapist - 09
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
12. District Extension Educator - 03
வயதுவரம்பு: 22 - 35க்குள் இருக்க வேண்டும்.
13. Dietician - 03
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
14. Ophthalmic Technician cum Optician: 01
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
15. Male Field Worker: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
16. Dental Hygienist - 01
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

17. Optometrist - 02
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
18. Audiometry Technician - 02
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
19. X-Ray Technician - 01
வயதுவரம்பு: 19 - 33க்குள் இருக்க வேண்டும்.
20. Cath Lab Technician: 01
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: +2, பி.எஸ்சி (நர்சிங்), டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். பணிவாரியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC,ST,PH, மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.rrbahmedabad.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2015
தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015
மேலும் கல்வித் தகுதி, தேர்வு திட்டங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.latestgovtjobsrecruitment.com/wp-content/uploads/2014/11/RRB-Notification-951-Various-Posts.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment