Saturday 9 August 2014

+2 முத்தவர்களுக்கு அசிஸ்டென்ட் ஸ்டோர்கீப்பர் பணி

இந்திய அரசுக்கு உட்பட்ட மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் (Central Ground Water Boadr) கேரள பிராந்திய அலுவலகதத்தில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் ஸ்டோர்கீப்பர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Store Keeper
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 14.08.2014 தேதியின்படி 18-27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் பண்டகசாலை பராமரிப்பதில் மூன்று வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  REGIONAL DIRECTOR, CENTRAL GROUND WATER BOARD, KERALA REGION, KEDARAM, KESAVADASAPURAM, THIRUVANANTHAPURAM - 695004
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cgwbswr.kar.nic.in/about%20us.htm என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment