Friday 1 August 2014

இந்திய சணல் வாரியத்தில் பல்வேறு பணி

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் இந்திய அரசு நிறுவமான சணல் வாரியாத்தில் (COIR BOARD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientific Assistant (Engineering)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மெக்கானில் துறையில் பி.இ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ முடித்தவர்களுக்கு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100
வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Auditor
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணக்கியல் பணியில் இரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerks
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hindi Typist
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கயிறு வாரியத்தில் Advanced Training படிப்பை முடித்திருக்க வேண்டும்.


பணி: Machine Operator
காலியிங்கள்: 03
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: Electrician/Fitter துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Helper (Dyeing)
காலியிங்கள்: 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: தேசிய கயிறு வாரியத்தில் குறைந்தது 6 மாத தொழிற்பயிற்சியை முடித்து Dyeing பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்: Scientific Assistant பணிக்கு ரூ.100. இதர பணிகளுக்கு ரூ.50. கட்டணத்தை  The Secretary, Coir Board,
Kochi என்ற பெயரில் எர்ணாகுளத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். SC,ST,PH மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Secretary, COIR Board, COIR HOUSE, PB No: 1752, M.G.Road, Kochi-16.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.coirboard.gov.in என்ற
இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment