Friday 22 August 2014

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சி (Apprentice Traning - October 2014 Batch) அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 55
பிரிவு: Turner
காலியிடங்கள்: 22

பிரிவு: Mechanic (Motor Vehicle)
காலியிடங்கள்: 53

பிரிவு: Electrician
காலியிடங்கள்: 61

பிரிவு: Wireman
காலியிடங்கள்: 40
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,800


பிரிவு: Mechanic (Diesel)
காலியிடங்கள்: 07

பிரிவு: Mechanic (Tractor)
காலியிடங்கள்: 12

பிரிவு: Plumber
காலியிடங்கள்: 11

பிரிவு: Carpenter
காலியிடங்கள்: 07
பயிற்சி காலம்: இரண்டு வருடங்கள்.
உதவித்தொகை: முதல் வருடத்தில் மாதம் ரூ.2,400 வீதமும், இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.


பிரிவு: Welder
காலியிடங்கள்: 44
பயிற்சி காலம்: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,400

கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்கும் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பிரிவு: PASAACOPA in ITI
காலியிடங்கள்: 11
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,400
கல்வித்தகுதி: COPA டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

Fresher Apprenticeship Traning (Non-ITI)
பிரிவு: Medical Lab Technician (Pathology) & (Radiology)
காலியிடங்கள்: 17
பயிற்சி காலம்: 6 மாதம்
உதவித்தொகை: மாதம் ரூ.2,100
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதாவது இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் கொண்ட அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Fitter Fresher
காலியிடங்கள்: 18
பயிற்சி காலம்: 3 வருடம்
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.2,100, இரண்டாம் வருடம் மாதம் ரூ.2,400, மூன்றாம் வருடம் மாதம் ரூ.2,800 வீதம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை பொது மேலாளர், பணியாளர் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி - 607803
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment