Friday 22 August 2014

மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான மஜகான் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
மொத்த காலியிடங்கள்: 345
பணி: Assistant (Hindi Translator)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: இந்தி மொழியில் எம்.ஏ முடித்திருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்ப்பதில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இந்தி மொழியில் கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி பெயர்ப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Sr.Medical Assistant (Male)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் 3 வருட நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Driver
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மோட்டார் வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் மும்பையில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் ஒட்டுநராக 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pharmacist
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: B.Pharm அல்லது D.Pharm முடித்து மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Draughtsman (Mechanical)
காலியிடங்கள்: 16
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman (மெக்கானிக்கல் பிரிவு) டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Structural Fabricator
காலியிடங்கள்: 56
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Structural Fitter/Fabricator/Fitter டிரேடில் NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் Sheet Metal Worker டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fitter
காலியிடங்கள்: 64
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter/Millwright Mechanical/Mechanic Machine Tool Maintenance டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Pipe Fitter
காலியிடங்கள்: 51
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Pipe Fitter/Fitter/Plumber டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrician
காலியிடங்கள்: 13
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electric Crane Operator
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electronic Mechanic
காலியிடங்கள்: 12
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக்/Mechanic Radio & Radar Aircraft டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.


பணி: Painter
காலியிடங்கள்: 22
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயிண்டர் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Carpenter
காலியிடங்கள்: 08
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Machinist
காலியிடங்கள்: 26
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Brass Finisher
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெஷின்ஸ் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Composite Welder
காலியிடங்கள்: 31
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர், வெல்டர் (Gas & Electric) டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.

பணி: Rigger
காலியிடங்கள்: 26
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிக்கர், பிட்டர் டிரேடில் National Apprenticeship Certificate (NAC) பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01ய03.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை Mazagon DOck Ltd என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (HR-Rec-NE), Recruitment Cell, Service Block-3rd Floor, Mazagon Dock Limited, Dockyard Road, Mumbai - 400010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mazagondock.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment