Thursday 7 August 2014

பட்டதாரிகளுக்கு ராணுவ பள்ளிகளில் ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தின் ஆர்மி ஏஜிகேஷன் கார்பஸ் எனும் ராணுவத்துக்கான கல்விப் பிரிவில் காலியாக உள்ள கல்வி புகட்டும் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 195
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
அறிவியல் பிரிவு - 97
கலை பிரிவு - 98
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20-25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் தேதி:26.10.2014
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2014
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.joinindianarmy.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment