Saturday 30 August 2014

காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னையின் தொற்றுநோய் மற்றும் காசநோய் பிரிவில் காலியாக உள்ள 36 இடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: டெக்னிக்கல் அலுவலர் - ஏ
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டெக்னீசியன் 'சி'
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.

பணி: டெக்னீசியன் 'ஏ'
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.


பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

பணி: அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: பெர்சனல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: டெக்னிக்கல் ஆபீசர் 'ஏ' (இன்ஜினியரிங்)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
National Institute for Research in Tuberculosis,
1, Mayor Sathyamoorthy Road,
Chetpet,
CHENNAI 600031.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, வயதுவரம்பு, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.icmr.nic.in, www.nirt.res.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment