Saturday 23 August 2014

முன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் பணி

சண்டிகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 61 ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முன்னாள் ராணுவத்தினரிடம் இருந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஸ்டாப் நர்ஸ்
காலியிடங்கள்: 61 இதில் பொதுப்பிரிவினருக்கு - 33, ஒபிசி பிரிவினருக்கு - 22, எஸ்சி பிரிவினருக்கு - 06 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன).
சம்பளம்: மாதம் ரூ.10,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித் தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் கோர்சில் டிப்ளமோ அல்லது பி.எஸ்சி நர்சிங் முடித்து நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director Principal,
Room No.228A, Diary Despatch Section,
LevelII, BlockD, Hospital Building,
GMCH Sector 32,
CHANDIGARH 160030.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2014. 
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 10.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, எழுத்துத்தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் www.gmch.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment