Tuesday 12 August 2014

Data Entry Operator பணி: SSC அறிவிப்பு

அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 1997
தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி லெவல் (10 +2) தேர்வு, 2014
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 1006
2 லோயர் டிவிஷன் கிளார்க் - 991
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு  எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலமும், லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.  SC, ST,மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2014
தேர்வு நடைபெறும் தேதி: 11.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ssc.nic.in/notice/examnotice/CHSLE-2014%20%20Notice%20E.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment