Sunday 3 August 2014

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேளாண் அலுவவர் பணி

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Agriculture Officer
கல்வித்தகுதி: Agriculture,Horticulture, Animal Husbandry,Veterinary Science, Dairy Science, Agriculture Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 31.05.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: வருடத்திற்கு ரூ.3,53,730
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்பட்ம் ஒட்டி கையெழுத்திட வேண்டும். இதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். சான்றிதழ் நகல்களில் விண்ணப்பதாரரின் கையெழுத்திட்டுருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.08.2014
ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர கடைசி தேதி: 12.08.2014
ஆன்லைன் விண்ணப்ப நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd, Head Office,
# 57, V. E. Road, Thoothukudi 628002
மேலும் முழுமையான விவரங்களுக்கு www.tmb.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment