Monday 18 August 2014

BCPL நிறுவனத்தில் சீனியர் பொறியாளர் பணி


பிரம்மபுத்திரா வெடி மற்றும் பாலிமர் லிமிடெட் (BCPL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 53 Senior Manager, Manager, Deputy Manager, Senior Engineer மற்றும்  Senior Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Brahmaputra Cracker and Polymer Limited (BCPL) காலியிடம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 53
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (Fire & Safety)- 01
2. Senior Manager (Laboratory)- 01
3. Manager (Chemical) - 01
4. Manager (Electrical)- 01
5. Manager (Fire & Safety): 01 Post
6. Manager (Instrumentation)- 02
7. Deputy Manager (Chemical)- 04
8. Deputy Manager (Fire & Safety)- 01
9. Deputy Manager (Instrumentation)- 03
10. Deputy Manager (Mechanical)- 01
11. Senior Engineer (Chemical)- 19
12. Senior Engineer (Instrumentation)- 04
13. Senior Engineer (IT)- 01
14. Senior Engineer (Mechanical)- 07
15. Senior Engineer (Telecom)- 01
16. Senior Officer (Fire & Safety)- 01
17. Senior Officer (Human Resources)- 02
18. Senior Officer (Laboratory)- 02
வயது வரம்பு: 17 - 45க்குள் இருக்க வேண்டும். பணிவாரியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பொறியாளர் பட்டம் அல்லது வேதியியல் துறையில் முதுகலை பட்டத்துடன் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. Sr. Manager பணிக்கு மாதம் ரூ. 32,900 - 58,000.
2. Manager பணிக்கு மாதம் ரூ.29,000 - 54,500.
3. Deputy Manager பணிக்கு மாதம் ரூ.24,900 - 50,500.
4. Senior Engineer பணிக்கு மாதம் ரூ.20,600 - 46,500.
5. Senior Officer பணிக்கு மாதம் ரூ.20,600 - 46,500.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. இதனை  Net Banking, Credit Card,Debit Card மூலம் செலுத்தலாம்.
SC,ST,PH பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தைவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.bpclonline.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2014
மேலும் துறைவாரியான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.bcplonline.co.in/bcplopenings/80_37-1405944515-Exc%20Detailed%20advt-13-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment