Saturday 2 August 2014

MAHADISCOM-ல் பொறியாளர் மற்றும் மேலாளர் பணி

மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக காம் லிமிடெட் (MAHADISCOM) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 284 Addl Executive Engineer, Dy Executive Engineer, Executive Engineer மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 284
பணிவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Additional Executive Engineer (Distribution) - 59
2. Deputy Executive Engineer (Distribution) - 112
3. Executive Engineer (Civil) - 02
4. Additional Executive Engineer (Civil) - 11
5. Dy. Executive Engineer (Civil) - 11
6. Assistant Engineer (Civil) - 51
7. Junior Engineer (Civil) - 19
8. Senior Manager (HR) - 07
9. Manager (HR) - 06
10. Dy Chief Industrial Relation Officer - 03
11. Junior Law Officer - 03
கல்வித்தகுதி: பொறியாளர் பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலாளர் பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + பரிவர்த்தனை கட்டணம்.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250 + பரிவர்த்தனை கட்டணம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள்  www.mahadiscom.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mahadiscom.com/Advt.%204-2014_16072014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment