Tuesday 5 August 2014

புதுதில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் ஜூனியர் பொறியாளர் பணி


புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் (NDMC) காலியாக உள்ள 50 ஜூனியர் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: New Delhi Municipal Corporation (NDMC)
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
பணி: ஜூனியர் இன்ஜினியர்
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.28.475.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ndmc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndmc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment