Friday 1 August 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு CTCRI நிறுவனத்தில் பணி

சென்டரல் டியூபர் கிராப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்(சிடிசிஆர்ஐ) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்கில்டு சப்போர்ட் ஸ்டாப்
காலியிடங்கள்: 18
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ctcri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment