Monday 4 August 2014

புதுதில்லி முனிசிபல் கவுன்சலில் ஜூனியர் இன்ஜினீயர் பணி

புதுதில்லி முனிசிபல் கவுன்சலில் காலியாக உள்ள 50 ஜூனியர் இன்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜூனியர் இன்ஜினீயர்
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndmc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment