Thursday 14 August 2014

கடற்படையில் பல்வேறு பணி

கடற்படையில் காலியாக உள்ள Civilian Motor Driver, Fire Engine Driver மற்றும் Fireman போன்ற 95 பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பை அந்தமான் மற்றும் நிகோபார் போர்ட் பிளேர் பிரிவு வெளியிட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 95
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Civilian Motor Driver
காலியிடங்கள்: 69
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Fire Engine Driver
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000

பணி: Fireman
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது  ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் மோட்டார் வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Naval Component Commander,
HQ NAVC, C/o Navy Office, Haddo (PO),
Port Blair-744102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_21_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment