Thursday 7 August 2014

இந்தியன் ஆர்டினனஸ் நிறுவனத்தில் சார்ஜ்மேன் பணி

தமிழ்நாடு ஆவடியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆர்டினன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Chargeman பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chargeman
காலியிடங்கள்: 1,572
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல்ஸ கெமிக்கல், சிவில், மெட்டலர்ஜி, கிளாத்திங் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
தேர்வு நடக்கும் இடம்: சென்னை, திருச்சி
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ofbindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment