Monday 11 August 2014

ஆந்திர அஞ்சல் துறையில் 410 போஸ்ட்மேன் மற்றும் மெயில் காவலர்

ஆந்திர மாநில அஞ்சல் துறையில் காலியாக உள்ள 410 Postman மற்றும் Mail Guard பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 410
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
I. Postman - 379
Hyderabad City Region - 126
1. Hyderabad City Dn - 33
2. Hyderabad South East Dn - 27
3. Secunderabad Dn - 54
4. Hyderabad GPO - 12

Hyderabad Region - 50
5. Adilabad - 11
6. Hanamkonda - 05
7. Karimnagar - 03
8. Mahabubnagar - 06
9. Medak - 02
10. Nalgonda - 03
11. Nizamabad - 03
12. Peddapalli - 03
13. Sangareddy - 05
14. Wanaparthy - 01
15. Warangal - 08

Kurnool Region - 53
16. Anantapur - 07
17. Chittoor - 03
18. Kadapa - 08
19. Hindupur - 02
20. Kurnool - 14
21. Nandyal - 05
22. Proddatur - 05
23. Tirupathi - 09

Vijayawada Region - 97
24. Bhimavaram - 10
25. Eluru - 03
26. Gudivada - 06
27. Gudur - 05
28. Guntur - 12
29. Khammam - 06
30. Machilipatnam - 05
31. Narsaraopet - 06
32. Nellore - 11
33. Ongole (Prakasam) - 05
34. Tadepalligudem - 02
35. Tenali - 09
36. Vijayawada - 17

Visakhapatnam Region - 53
37. Amalapuram - 03
38. Anakapalli - 04
39. Kakinada - 10
40. Parvathipuram - 03
41. Rajahmundry - 04
42. Srikakulam - 07
43. Visakhapatnam - 13
44. Vizianagaram - 09
II Mail Guard - 31


RMS Divisions:
45. Hyderabad Stg Dn, Hyderabad - 08
46. RMS Z Dn Hyderabad - 01
47. RMS AG Dn Gunthakal - 02
48. RMS TP Dn Tirupathi- 03
49. RMS Y Dn Vijayawada - 08
50. RMS V Dn Visakhapatnam - 09
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18.08.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ. 5200. 20,200 + தர ஊதியம் ரூ. 2000.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள்  www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லை விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2014
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு தேதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://appost.in/downloads/DR%20PM&MG%20online.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment