Saturday 20 September 2014

APSPDCL-ல் உதவி பொறியாளர் பணி

ஆந்திர பிரதேசம் தெற்கு பவர் விநியோக கம்பெனி லிமிடெட் (APSPDCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 36  Assistant Engineer (Electrical) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஆந்திர பிரதேசம் தெற்கு பவர் விநியோக கம்பெனி லிமிடெட் (APSPDCL)
காலியிடங்கள்: 36
பணி: Assistant Engineer - 36
வயது வரம்பு: 18 - 34க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/ST/OBC பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.350. SC,ST,BC,PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://apspdcl.cgg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://apspdcl.cgg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment