Saturday 20 September 2014

இந்தியன் வங்கியில் துணை பணியாளர் தேர்வு

இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 13 Armed Guard cum Sub Staff மற்றும் Armed Guard Cum Driver cum Sub Staff பணியிடங்களை நிரப்ப முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்தியன் வங்கி
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
துறை மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Armed Guard cum Sub Staff - 10
2. Armed Guard cum Driver cum Sub Staff - 03
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HRM), Indian Bank,
Corporate Office, HRM Department, 254-260,
Avvai Shanmugam Salai, Royapettah, Chennai - 600 014
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014
மேலும் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indianbank.net.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment