Saturday 13 September 2014

வேதியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வேதியியல் ஆய்வகத்தில் பணி

பூனாவில் உள்ள National Chemical Laboratory-ல் நடைபெறவுள்ள திட்டத்தில் தற்காலிகமாக Project Fellow-Assistant ஆக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: SSP02/TR/2014
Project Code: SSP294726
திட்டத்தின் பெயர்: Evaluation of Catalyst Performance in Fixed bed reactor (FBR) System
பணி: புராஜெக்ட் பெல்லோ/அசிஸ்டென்ட்
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000
தகுதி: வேதியியல் பிரிவில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மேலும் CSIR-NET/NET-LS தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
சம்மந்தப்பட்ட பணியில் அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கதாகும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.09.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Catalysis Division, Meeting Room No:158, Ground Floor, NCL Main Building.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்: காலை 11.30 மணிக்கு நடைபெறும். தனிப்பட்ட அழைப்புகள் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.
தகுதியானவர்களின் பட்டியல் 16.09.2014 அன்று வெளியிடப்படும்.
தகவல்கள் அறிந்துகொள்ள திரு. பி.கே. புருஷோத்தமன் அவர்களை 25902010 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து கல்வித்தகுதி, வயது மற்றும் சாதி சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. T.Raja, Catalysis Division, National Chemical Laboratory, Dr.Homibhaba Road, Pune-411008.

No comments:

Post a Comment