மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிபிக், டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2014 (R-IV)
பணி: Scientific Officer (D)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600
கல்வித்தகுதி: Physwics/Applied Physics பிரிவில் ph.D முடித்திருக்க வேண்டும்.
பணி: Technical Officer (C) (Journalism)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
கல்வித்தகுதி: கணிதம், இயற்பியல், வேதயியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி முடித்தப்பின் Journalism பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டப்படிப்புடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.