Saturday 6 September 2014

பஞ்சாப் கிராமிய வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

பஞ்சாப் கிராமிய வங்கியில் காலியாக உள்ள 265 Office Assistant (multipurpose) , Officer in Middle Management Grade (Scale III), Officer in Middle Management Grade (Scale II) மற்றும் Officers in Junior Management (Scale I)பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Punjab Gramin Bank
காலியிடங்களின் எண்ணிக்கை: 265
காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale- III - 01
2. Officer Scale- II (General Banking ) - 05
3. Officer Scale- II (Agricultural) - 02
4. Officer Scale- II (IT ) - 02
5. Officer Scale- I - 60
6. Office Assistant (Multipurpose) - 195
தேர்வு செய்யப்படும் முறை: 2013 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற IBPS தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓ.பி.சி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.100. SC,ST மற்றும் PWD பிரிவினருக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.pgbho.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pgbho.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment