Saturday 6 September 2014

HSCL நிறுவனத்தில் அதிகாரி பணி

Hindustan Steelworks Construction Limited நிறுவனத்தில் காலியாக உள்ள  Asst Executive, Finance Officer, Chief Manager, Asst Head பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
நிறுவனம்: Hindustan Steelworks Construction Limited:
பணி:
1. Asst Executive (Department: Law)
2. Finance Officer
3. Site Engineer (Department: Electrical)
4. Site Engineer (Department: Civil)
5. Engineer (Department: Marketing)
6. Site /Sr Site Engineer
7. Sr. Site / Project Engineer
8. Finance Manager/ Sr. Finance Officer
9. Sr. Executive (Department: Law) / Executive (Department: Law)
10. Senior level Technical Executives
11. Senior level Finance Executives
12. Senior level positions in Personnel & Administration
13. Chief Manager/ Assistant Head/ Dy. Head (Department: Personnel & Admin)
14. Sr. Site Engineer (Department: Civil)
கல்வித்தகுதி: LLB, CMA, CA, CA (Inter), ICWA (Inter), MBA (Full time), சம்பந்தப்பட்டதுறையில் BE அல்லது B.Tech, PGDHRM, MSW (full time)போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தகுந்தவாறு தகுதிகள் பிரிக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hscl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hscl.co.in/career.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment