Wednesday 24 September 2014

ONGC-இல் பட்டதாரி பொறியியாளர் டிரெய்னி பணி

ONGC எனப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பட்டதாரி பொறியியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. GATE 2015 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மொத்த காலியிடங்கள்: 745
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Cementing - 31
2. Civil - 10
3. Drilling - 110
4. Electrical - 47
5. Electronics - 48
6. Instrumentation - 23
7. Mechanical - 72
8. Production - 217
9. Reservoir - 14
10. Chemist - 74
11. Geologist - 41
12. Geophysicist (Surface) - 28
13. Geophysicist (Wells) - 22
14. Materials Management Officer - 22
15. Programming Officer - 04
16. Transport Officer - 12
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE 2015 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment