Friday 19 September 2014

தமிழக அரசு அச்சகத்துறையில் அதிகாரி பணி

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழக அரசு அச்சகத் துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் ஒர்க்ஸ் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அசிஸ்டென்ட் ஒர்க்ஸ் மேனேஜர்
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: பிரிண்டிங் டெக்னாலஜியில் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் தேதி: 01.11.2014
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2014
மேலும் தேர்வு கட்டணங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment