Tuesday 23 September 2014

மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் மேலாளர் பணி

இந்திய அரசின் கூட்டு நிறுவனமான மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief financial Officer, Company Secretary, Assistant General Manager, Office Assistant and Jr. Assistant cum Computer Operator போன்ற 24 காலி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 24
துறைாவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chief Financial Officer
காலியிடங்கள்:  01
சம்பளம்: மாதம் ரூ.53,000 - 73,000
2. Company Secretary
காலியிடங்கள்: 01
3. Dy. Chief Finance Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
4. Assistant General Manager
காலியிடங்கள்: 08
5. Community Development Off.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500
6. Deputy Engineer
காலியிடங்கள்: 05
7. Assistant Manager (Finance)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
8. Office Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.14,000 - 26,950
9. Community Development Assistant
காலியிடங்கள்:  01
சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520
10. Jr. Assistant cum Computer operator
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.8000 - 14,140
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://mmrda.maharashtra.gov.in/mmrc என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment