Sunday 28 September 2014

காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணி

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட்டில் கணித துறையின் கீழ் நடைபெறவுள்ள புராஜக்ட் பணிகளுக்கு ஆராய்ச்சியாளராக பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: JRF
தகுதி: கணிதத் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி முடித்து NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
பணி: SRF
தகுதி: எம்.எஸ்சி முடித்து ஆராய்ச்சி, கற்பித்தலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்.
பணி: Research Associate
தகுதி: Ph.D முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் கற்பித்தல், ஆராய்ச்சியில் 3 வருட அனுபவத்துடன் Design & Development-ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்கள் கணிதத்தில் Ph.D படிப்பிற்கு முழுநேர மாணவர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
சம்பளம்: மாதம் ரூ.22,000 + வீட்டு வாடகைப்படி
கால அளவு: 2 வருடங்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் முழுவிபரம் அடங்கிய பயோடேட்டாவை ஒரு முழு வெள்ளைத்தாளில் தயாரித்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dr.R.Uthayakumar,
Principal Investigator-CSIR, Associate Professor, Department of Mathematics.
The Gandhigram Rural Institute, Deemed University, Gandhigram-624302, Dindigul, E-mail:uthayagri&gmail.com

No comments:

Post a Comment