Thursday 18 September 2014

ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இந்தி உதவியாளர் பணி

காலியாக உள்ள இந்தி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Hindi Assistant
காலியிடங்கள்: 02
பணியிடம்: Bhubaneswar, Chennai
தகுதி: இந்தியுடன் கூடிய ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் அல்லது ஆங்கிலத்துடன் கூடிய இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2014 தேதியின் அடிப்படையில் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மொழிப்பெயர்ப்பு (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2014
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கும், முழுமையான விவரங்களும் அறிய
http://rites.com/web/images/stories/uploadVacancy/Hindi_Asstt_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment