Saturday 27 September 2014

முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய விவசாய பொறியியல் நிறுவனத்தில் பணி

மத்தியபிரதேசம் போபாலில் செயல்பட்டு வரும் Central Institute of Agricultural Engineering (ICAR)-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 1/2014 - CIAE
பணி: T-6 Subject Matter Specialist (Agronomy)
பணி: T-6 Subject Matter Specialist (Animal Husbandry)
பணி: T-6 Subject Matter Specialist (Soil Science)
பணி: T-6 Subject Matter Specialist (Agricultural Engineer)
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Senior Technical Officer
பணி: T-6 Computer Programmer
பணி: T-3 Senior Technical Officer
பணி: T-3 Draftsman
பணி: T-3 Technical Assistant (Maintenance Engineer)
பணி: T-3 Technical Assistant
Assistant
பணி: T-3 Assistant Finance & Accounts Officer
கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ICAR UNIT - CIAE, BHOPAL என்ற பெயரில் போபாலில் மாற்றத்தக்க பகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின்
பின்புறம் விண்ணப்பதாரரின் பெயரை எழுத்தவும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://.ciae.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின்
நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.10.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுபப் வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer, Central Institute of Agricultural Engineering, Nbibagh, Berasia Road, Bhopal-462038.
பணிவாரியான காலியிடங்கள், தகுதிகள், வயதுவரம்பு சலுகைகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://.ciae.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment