Monday 22 September 2014

ஆந்திர தெற்கு பவர் விநியோக கம்பெனி நிறுவனத்தில் ஜூனியர் கணக்கு அலுவலர் பணி

ஆந்திர தெற்கு பவர் வினியோக கம்பெனி லிமிடெட் நிறுவனம் என அழைக்கப்படும் (APSPDCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 36 ஜூனியர் கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஆந்திர பிரதேசம் தெற்கு பவர் விநியோக கம்பெனி லிமிடெட் (APSPDCL)
காலியிடங்கள்: 36
பணி: ஜூனியர் கணக்குகள் அலுவலர்கள் (JAO)
வயது வரம்பு: 18 - 34க்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: பி.காம் அல்லது எம்.காம் அல்லது ICWA இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.350. SC,ST,BC மற்றும் PWD பிரிவினர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
அனைத்து பிரிவினரும் விண்ணப்ப செயலாக்க கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து http://apspdcl.cgg.gov.in ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  27.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://apspdcl.cgg.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment