Wednesday 24 September 2014

ஜார்க்கண்ட் சமூக நலத்துறை திட்ட உதவியாளர் பணி

ஜார்க்கண்ட் மாநில சமூக நலத் துறையில் காலியாக உள்ள 234 Consultant, District Coordinator, Pro. Assistant மற்றும் Block Coordinator போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 234
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Consultant - 06
சம்பளம்: மாதம் ரூ.60,000
2. Project Associate - 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
3. Accountant - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000
4. District Coordinator - 12
சம்பளம்: மாதம் ரூ.30,000
5. Project Assistant - 12
சம்பளம்: மாதம் ரூ.15,000
6. Block Coordinator - 101
சம்பளம்: மாதம் ரூ.12,000
7. Pro. Assistants (one in each pro. block) - 101
சம்பளம்: மாதம் ரூ.8,000
கல்வித்தகுதி: பணி வாரியாக வெவ்வேறு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெளிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதிகள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
State Project Director – ISSNIP,
Directorate of Social Welfare, Engineering Hostel,
2nd Floor, Sector – 3, Dhurwa,
Ranchi – 834004, Jharkhand
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://socialwelfarejhar.com/Advertisement_draft-All%20Positions%20ISSNIP.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment