Follow by Email

Friday, 5 September 2014

MAHADISCOM நிறுவனத்தில் Vidyut Sahayyak பணி

மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 6542 Vidyut Sahayyak பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: MAHADISCOM
காலியிடங்கள்: 6542
பதவி: Vidyut Sahayyak
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician/Wireman பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
முதல் வருடம்: மாதம் ரூ.7500.
இரண்டாம் வருடம் மாதம் ரூ.8500
மூன்றாம் வருடம் மாதம் ரூ.9500
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2014
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்படும் தேதி: 17.10.2014
சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தேதி: 29.10.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mahadiscom.in/Advertisement07082014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers