Tuesday 2 September 2014

புலனாய்வுத்துறையில் தகவல் அதிகாரி பணி

மத்திய விவகாரங்கள் அமைச்சகத்தில் (MHA)காலியாக உள்ள புலனாய்வு தகவல் அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Information Officer
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில்  முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Director/G,
Intelligence bureau, Ministry of Home affairs,
35 S.P. Marg, Bapu Dham, New Delhi-21
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment