Monday 1 September 2014

BAMETIல் 2670 மேலாளர் மற்றும் கணக்காளர் பணி

பீகார் விவசாய மேலாண்மை மற்றும் வேளாண் விரிவாக்க மற்றும் தொழில்நுட்ப தேசிய திட்டத்தின் கீழ் விரிவுப்படுத்தும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக (BAMETI) உள்ள 2670 Block Technical Manager, Asst Technical Manager மற்றும் Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 2670
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Block Technical Manager - 534
2. Assistant Technical Manager - 1602
3. Lekhapal - 534
கல்வித்தகுதி:
1. Block & Assistant Technical Manager பணிக்கு விவசாயம், தோட்டக்கலை ,வேளாண் பொறியியல், கால்நடை, மீன் வளம் , பால் வளம் பொன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Lekhpal பணிக்கு பி.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.08.2014 தேதியின்படி 21 - 37க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bameti.org அல்லது www.krishi.bih.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bameti.org அல்லது www.krishi.bih.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment